Top posting users this month
No user |
Similar topics
வெஜ் வெள்ளை குருமா
Page 1 of 1
வெஜ் வெள்ளை குருமா
தேவையான பொருட்கள்:
கேரட்- 1
உருளை- 1
பீன்ஸ்- 5
தக்காளி- 1
வெங்காயம்- 1
தயிர்- 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
இஞ்சி,பூண்டு விழுது - 1ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்- தேவைக்கு
பட்டை,கிராம்பு,பிரியாணி இலை- தலா 1
சோம்பு- சிறிது
கறிவேப்பில்லை
கொத்தமல்லி
அரைக்க:
தேங்காய்- 1/2 மூடி
பச்சைமிளகாய்- 1
முந்திரி- 5
கசகசா- 1சிறிது
செய்முறை:
1.குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
3.காய் கறிகளை போட்டு வதக்கி.அதில் தயிர் உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணிர் சேர்த்து மூடி 2 விசில் வைக்கவும்.
4.பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum