Top posting users this month
No user |
Similar topics
வெள்ளை குருமா
Page 1 of 1
வெள்ளை குருமா
வெள்ளை குருமா
பட்டை,கிராம்பு,ஏலக்காய் - தலா 2
இஞ்சி,பூண்டு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தேங்காய் - 1/4 மூடி
நிலக்கடலை - 25 கி
உப்பு,வெண்ணெய்- தேவைக்கு
தேங்காய்,நிலக்கடலையை நைஸாக அரைத்து கொள்ளவும்.வாணலியில் வெண்ணெய் போட்டுபட்டை,கிராம்பு,ஏலக்காய் தாளித்து,வெங்காயம் இஞ்சி,பூண்டுசேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதில் அரைத்த தேங்காய் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.இது சப்பாத்தி,இடியாப்பத்திற்கு தொட்டு கொள்ள நன்றாக இறுக்கும்.தேவைப்பட்டால் காய் சேர்த்து கொள்ளலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum