Top posting users this month
No user |
Similar topics
பீன்ஸ் வெள்ளை குருமா
Page 1 of 1
பீன்ஸ் வெள்ளை குருமா
பீன்ஸ் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
தேங்காய் - 1/4 மூடி,
முந்திரி - 6,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்.
பீன்ஸை 1/2 அங்குல துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தை சன்னமாக, நீளமாக வெட்டவும். தேங்காய், முந்திரியை நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள் உப்பு சேர்த்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
காய் வெந்தவுடன், அரைத்த விழுதை ஊற்றி, திக்காக கொதித்து வந்ததும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum