Top posting users this month
No user |
Similar topics
கொங்கு கொள்ளு குழம்பு
Page 1 of 1
கொங்கு கொள்ளு குழம்பு
தேவையான பொருட்கள்:
கொள்ளு-1 கப்
வெங்காயம் -1
தக்காளி-1
புளி-ஒரு எலுமிச்சை அளவு
மிளகு-1டீஸ்பூன்
சீரகம்-2 டீஸ்பூன்
துவரம் பருப்பு-1 மேஜைக்கரண்டி
சாம்பார் பொடி-4 டீஸ்பூன்
பெருங்காயம்-1 சிட்டிகை
கடுகு-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிதளவு
நெய்-1 டீஸ்பூன்
உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
கொள்ளை வெறும் சட்டியில் வறுத்து, நிறைய தண்ணீர் விட்டு, வேக வைத்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுததுக் கொள்ளவும்.
கொள்ளை வெறும் சட்டியில் வறுத்து, நிறைய தண்ணீர் விட்டு, வேக வைத்து நீரை வடித்து கடைந்துக்கொள்ளவும்
. கரகரப்பாக அரைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுததுக் கொள்ளவும்.
நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து கொள்ளவும்
அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்
பின் தக்காளியை போட்டு வதக்கவும் பின் அரைத்த மசால் போட்டு வதக்கவும்
புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் கொள்ளுத் தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
சுவையான கொள்ளு குழம்பு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum