Top posting users this month
No user |
கொங்கு பாவக்காய் மசாலா
Page 1 of 1
கொங்கு பாவக்காய் மசாலா
தேவையான பொருள்:
பாவக்காய் – 250 கிராம்,
வெங்காயம் – 150
தக்காளி – 150
உப்பு-தேவைக்கு,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைபழம்-1
சோம்பு-1டிஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு, {நசுக்கவும்}.
பூண்டு – 2பல் {நசுக்கவும்}
செய்முறை:
பாவக்காயை மிளகாய் தூள் தனியா தூள் எலுமிச்சை சாறு கலந்து 10 நிமிடம் வைக்கவும்
தக்காளி வெங்காயத்தை மிக சிறியதாக கட் செய்துக்கொள்ளவும்
எண்ணெயைக் காயவைத்து, சோம்பு போட்டு தாளித்து கொள்ளவும்
பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
அதனுடன் தக்காளி போட்டு வதக்கவும்
பின் ஊறவைத்த பாவக்காயை போடவும்
அதனை சிம்மில் வைத்து வதக்கவும்
சுவையான பாவக்காய் மசாலா ரெடி
பாவக்காய் – 250 கிராம்,
வெங்காயம் – 150
தக்காளி – 150
உப்பு-தேவைக்கு,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைபழம்-1
சோம்பு-1டிஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு, {நசுக்கவும்}.
பூண்டு – 2பல் {நசுக்கவும்}
செய்முறை:
பாவக்காயை மிளகாய் தூள் தனியா தூள் எலுமிச்சை சாறு கலந்து 10 நிமிடம் வைக்கவும்
தக்காளி வெங்காயத்தை மிக சிறியதாக கட் செய்துக்கொள்ளவும்
எண்ணெயைக் காயவைத்து, சோம்பு போட்டு தாளித்து கொள்ளவும்
பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
அதனுடன் தக்காளி போட்டு வதக்கவும்
பின் ஊறவைத்த பாவக்காயை போடவும்
அதனை சிம்மில் வைத்து வதக்கவும்
சுவையான பாவக்காய் மசாலா ரெடி
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum