Top posting users this month
No user |
Similar topics
ஜில் நீர்மோர்
Page 1 of 1
ஜில் நீர்மோர்
தேவையான பொருள்கள்
கடைந்த தயிர் - 1/2 டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காய பவுடர் - சிறிதளவு
கடுகு - தாளிக்க தேவையான அளவு
மாங்காய் பொடி செய்தது - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1 மூடி
கொ.மல்லி - சிறிது
செய்முறை
முதலில் அரைடம்ளர் தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.
கடைந்த தயிரில் 1 1/2 டம்ளர் தண்ணீர் விடவும்.
பொடிபொடியாக கருவேப்பிலை நறுக்கி தேவைக்கேற்ப உப்பை சேர்த்து மோரில் போடவும்.
பெருங்காயம், கடுகு ஆகியவற்றை தாளித்து மோரில் போடவும்.
கடைசியில் மாங்காயை பொடியாக நறுக்கி போட்டு பின்னர் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழியவும். மேலே கொ.மல்லி தூவவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜில் ஜில் ஜிகர்தண்டா (கடல் பாசி முறை)
» ஜில் ஜில் ஜிகர்தண்டா (கடல் பாசி முறை)
» ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர்
» ஜில் ஜில் ஜிகர்தண்டா (கடல் பாசி முறை)
» ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum