Top posting users this month
No user |
Similar topics
ஹோட்டல் ரசம்
Page 1 of 1
ஹோட்டல் ரசம்
தேவையானவை
வறுத்து பொடிக்க
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூண்
மல்லி - 1/2 டேபில்ஸ்பூண்
மிளகு - 1 டீஸ்பூண்
ஜீரகம் - 11/2 டீஸ்பூண்
வெந்தயம் - 10 விதை
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூண்
கடுகு - 1/4 டீஸ்பூண்
கரிவேப்பிலை - 3 இலை
தக்காளி - 1(சின்னது)
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூண்
காயம் - 2 பிஞ்ச்
புளி - 1 எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - கொஞ்சம்
மேலே வறுக்க கொடுத்தவற்றை வெறும் சட்டியில் போட்டு மல்லி, கடலைபருப்பும் பொன்னிறமாகும் வரையில் வறுத்து கொள்ளவும்
அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
பின்னர் தக்காளியை நறுக்கி போட்டு வதக்கவும்
தக்காளி வதங்கியவுடன் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு மணம் வரும்வரையில் வதக்கவும்
புளி, உப்பு தேவையானயளவு தண்ணீர் சேர்க்கவும்
மஞ்சள்தூள், காயம் சேர்த்து கொதித்து பிரிந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்
சுடசுட ஹோட்டல் ரசம் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum