Top posting users this month
No user |
Similar topics
ஹோட்டல் வெஜ் குருமா
Page 1 of 1
ஹோட்டல் வெஜ் குருமா
தேவையான பொருள்
கேரட், பீன்ஸ், பட்டாணி,காலிஃப்ளவர் – 1/4 கிலோ
பட்டை,லவங்கம்,ஏலக்காய்,
நெய், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
வெங்காயம்-1
1=வதக்கி அரைக்கவும்,
சோம்பு பட்டை,லவங்கம்,ஏலக்காய், -2
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 1
கசகசா-1தேக்கரண்டி,
2- அரைக்கவும்,
முந்திரிபருப்பு-15
பால்-1/2கப்
செய்முறை:
காய்கறிகளுடன் சிறிது உப்பு தண்ணீரும் சேர்த்து வேகவைக்கவும்
தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும்
,மல்லிதூள்சேர்த்து கிளரவும்
அதனை நன்கு வேக விடவும்
எண்ணெயில், பட்டை,லவங்கம்,ஏலக்காய், போட்டு தாளிக்கவும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்
பிறகு, வேகவைத்த காய்கறி,சேர்த்து கிளரவும்
அரைத்த முந்திரி கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான ஹோட்டல் வெஜிடபிள் குருமா ரெடி!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum