Top posting users this month
No user |
Similar topics
தேங்காய் பால் கஞ்சி (நோன்புக்கு)
Page 1 of 1
தேங்காய் பால் கஞ்சி (நோன்புக்கு)
தேவையன பொருட்கள்
-------------------------------------------
பாசுமதி அரிசி நொய் - அரை கப்
மிளகு - எட்டு
பூண்டு - நாலு பல்லு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் பால் - கட்டியாக ஒரு டம்ளர்
தாளிக்க
--------------
எண்ணை + நெய் - ஒரு மேசை கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
செய்முறை
--------------------
முதலில் நொயை களைந்ந்து ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
குக்கரில் நொயை போட்டு அதில் உப்பு,மிளகு,சீரகம்,பூண்டு போட்டு நாலு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு தீயை சிம்மில் வைத்து இரண்டு விசில் விட்டு இரக்க வேண்டும்.
ஆறியது அதை நல்ல கட்டியில்லமல் கிளறி விட வேண்டும்.
இப்போது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தேங்காய் பால் ஊற்றி கொதிக்க வைத்து வெகவைத்த கஞ்சியில் நேர்த்து நன்கு கிளறி இரக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum