Top posting users this month
No user |
Similar topics
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
Page 1 of 1
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
பச்சை அரிசி - ஒரு கப்
பாசி பருப்பு - அரை கப்
தேங்காய் - ஒரு மூடி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உரித்த பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 8 கப்
அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசி, பாசிபருப்பு, வெந்தயம் மூன்றையும் கழுவி போடவும்.
அரிசி பாதி வெந்ததும் உரித்த பூண்டு பல்லை சேர்க்கவும்.
தேங்காயை துருவி 2 கப் பால் எடுக்கவும்.
அரிசி நன்றாக குழைய வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி வைத்து தேங்காய் பாலை சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum