Top posting users this month
No user |
Similar topics
ஆலு தொஃபு சப்ஜி
Page 1 of 1
ஆலு தொஃபு சப்ஜி
தேவையானப் பொருட்கள்
டொபு(அல்ல்து)பனீர்-50கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
லெமன் பெப்பர் பொடி-2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு-1
தக்காளி - 1
ப.மிளகாய் - 2
கரம் மசாலா - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 கரண்டி
ப.பட்டாணி - 100கிராம்
முதலில் தொபுவை லெமன்பெப்பர் பொடியை போட்டு 1 மணி நேரம் ஊற விடவும்
லெமன்பெப்பர் பொடி இல்லையெனில் பெப்பர் பொடியும் லெமன் ஜீஸ் ஊற்றவும்
அதை தோசைக்கல் மேல் வைத்து சிறிது எண்ணைய் ஊற்றி டோஸ்ட் பன்னவும்
நன்கு டோஸ்ட் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்
எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன் தயிர் விட்டு வதக்கவும்
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வதங்கியவுடன் ப.மிளக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிரட்டவும்
அதில் உ கிழங்கை போட்டு சிறிது வேக விடவும்
அதில் பட்டாணி போட்டு கிளறி
1 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
நன்கு வெந்ததும் டோபு போட்டு கரம் மசாலா போட்டு 4 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்
சுவையான ஆலு தொபு சப்ஜி ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum