Top posting users this month
No user |
Similar topics
சுரைக்காய் சப்ஜி
Page 1 of 1
சுரைக்காய் சப்ஜி
பொடியாக நறுக்கிய சுரைக்காய் - அரை கப்
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒன்று
தக்காளி - ஒன்று
பால் - கால் கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - அரை அங்குலத்துண்டு
கிராம்பு - 2
சீரகம் - கால் தேக்கரண்டி
சுரைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளியுடன் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
அவை வதங்கிய பின்னர் வேக வைத்த சுரைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பின் கெட்டியான பால் ஊற்றி கொதித்து சிறிது கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான சுரைக்காய் சப்ஜி தயார். சப்பாத்தி, பராத்தாவுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும். விருப்பப்பட்டால் கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum