Top posting users this month
No user |
Similar topics
மலபார் மஷ்ரூம் குருமா
Page 1 of 1
மலபார் மஷ்ரூம் குருமா
தேவையான பொருட்கள்
தக்காளி - 2
மிளகாய் - 1
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
மஷ்ரூம்-500 கிராம்
சீரகம் பொடி-2 சிட்டிகை
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
சில்லிபொடி-1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகு தூள் -3 சிட்டிகை
எண்ணை - ஒரு தேக்கரண்டி
தேங்காய் -1/4 கப்
கசகசா-4 ஸ்பூன்
எல்லாவற்றையும் சிறியதாக கட் செய்யவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணைய் சூடானதும் அதில் வெங்காயம், போட்டு நன்கு வதக்கவும்
நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
தக்காளி போட்டு வதக்கிய பின் மஷ்ரூம் போட்டு வதக்கவும்
எண்ணைய் மேல் வந்தவுடன் எல்லா மசாலாவையும் போட்டு வதக்கவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
அதில் அரைத்தகசகசா விழுது போட்டு கொதிக்கவிடவும்
கிரேவி பதம் வந்தவுடன் கொமல்லி தழை போட்டு இறக்கவும்
சுவையான மஷ்ரூம் குருமா ரெடி
இட்லி தோசை,சப்பாத்தி,சாதம் இவற்றுடன் சாப்பிடலாம்.
மஷ்ரூமில் பல வகைகள் உள்ளன. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புபடி பொதுவாக மஷ்ரூமில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மற்றும் மஷ்ரூமில் உள்ள கைடின் (Chitin)கொலஸ்ட்ராலை குறைக்கும். அதே போல் பீட்டா குளுக்கான் (Beta Glucan) இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மஷ்ரூமில் பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், நியாசின் (வைட்டமின் பி) போன்ற தாதுக்கள் உள்ளன.
இதில் சோடியம் குறைவு, நார்ச்சத்து அதிகம். ஆகையால் இது இதய நோயாளிகளுக்கு நல்ல உணவு.மஷ்ரூமில் கலோரி அளவு பார்த்தால் 100 கிராம் மஷ்ரூமில் 85-125 கிலோ ஜூல் தான் உள்ளது. இது மிகவும் குறைவு. ஆகையால் இதை கலோரி குறைவான உணவு வகைகளிலும் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை தாராளமாக சாப்பிடலாம்.
அதுமட்டுமல்லாமல் காளானில் உயர்தரமான புரதம், வைட்டமின்கள், அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. மஷ்ரூமை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மாவு சத்து அதிகரிக்கிறது.
பழங்கள் மற்றும் கலர் காய்கறிகள் போலவே மஷ்ரூம்களுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாக இருக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட் தினசரி சாப்பிட்டால் நாம் பல வியாதிகளிலிருந்து தப்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. உதாரணம் ஸ்ட்ரோக், அல்சீமர், கேன்சர் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்க முடியும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட் சாப்பிட்டால் எப்படி இளமையான தோற்றத்துடன் இருப்பது மற்றும் வியாதிகளை தடுப்பது?
உடலில் நாள்பட Free radicals உருவாகிறது. இந்த Free radicals குறைந்தால் தான் உடலுக்கு நல்லது. இவைகளை அழிப்பதற்கு ஒரே வழி ஆன்டி ஆக்ஸிடன்ட்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வது. பொதுவாக கேரட், சிகப்பு குடைமிளகாய், மஞ்சள் பூசணி போன்ற காய்கறிகளில் அதிகம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது.
மஷ்ரூமில் உள்ள பாலி பினால்ஸ் (Polyphenols) மற்றும் எர்கோதையோனின் (Ergothioniene), என்ற ஒரு கிரியா ஊக்கிதான் ஒரு நல்ல ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக இருக்கிறது. அரிய வகை காளான் அதாவது ஷீடாகே, ஆயிடர், கிங் ஆயிடர், மைடேக்களின் இன்னும் அதிகமாக எர்கோதையோனின் உள்ளது.
காளானை சமைக்கும் பொழுது உடலுக்கு நன்மை கொடுக்கும் தன்மை குறைவதில்லை.நம்ம ஊரில் கிடைக்கக்கூடிய பட்டன் மஷ்ரூமின் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு, தக்காளி, பச்சை குடை மிளகாய், பூசணி, ஜூக்கினி மற்றும் கேரட்டிற்கு நிகராக உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum