Top posting users this month
No user |
மலபார் முட்டை குருமா
Page 1 of 1
மலபார் முட்டை குருமா
தேவையான பொருள்
முட்டை: 4
இஞ்சி பூண்டு விழுது-2 தேக்கரண்டி
வெங்காயம்: 2
பச்சை மிளகாய்:4
தக்காளி: 2
சீரகம்: 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்: 1 தேக்கரண்டி
தணியா தூள்: 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்: 1 தேக்கரண்டி
எண்ணெய்: 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் -2 கப்
உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை: தேவையான அளவு
பட்டை கிராம்பு-தாளிக்க
கடுகு -1/2 தேக்கரண்டி
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் பட்டை, கிராம்பு, சீரகம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு போட்டு தாளிக்கவும்.
அடுத்ததாக நறுக்கியவெங்காயம் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்
நன்குவதங்கியதும்
எல்லா பொடியும்போட்டுவதக்கவும் அத்துடன்தேங்காய்பால் 1கப்தண்ணீர்ஊற்றிகொதிக்கவிடவும்
நன்குகொதித்தவுடன் உப்புபோட்டுமுட்டையை அப்படியேகொட்டி ஊற்றவும்சிறிதுகிளரிமூடிகொதிக்கவிடவும்
சுவையானகேரள முட்டை குருமா ரெடி, இதனை இடியாப்பம் ஆப்பத்துடன் சாப்பிட ஏற்றது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum