Top posting users this month
No user |
Similar topics
ஸ்பைசி சிக்கன் கிரேவி
Page 1 of 1
ஸ்பைசி சிக்கன் கிரேவி
தேவையான பொருள்
சிக்கன் – 1/2 கிலோ
தயிர் – 1/2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் -1தேக்கரண்டி
தனியா தூள்-1/2 தேக்கரண்டி
சீரகப்பொடி-1/4 தேக்கரண்டி
மஞ்சப்பொடி-1/4 தேக்கரண்டி
கொமல்லிதழை -கொஞ்சம்
அரைக்க
======
தேங்காய் துருவல் – 3/4 கப்
முந்திரி ஊறவைத்தது – 15
கசகசா – 2 ஸ்பூன்
பாதாம் -10
தாளிக்க
=========
நெய் – 2 ஸ்பூன்
எண்ணை – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு-2தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
ஏலம் – 4
காய்ந்த மிளகாய்,கிராம்பு – 3
தக்காளி வெங்காயம் மிளகாவை நீளமாக கட்செய்துக்கொள்ளவும்
சிக்கனில் எல்லா மசால் போட்டு தயிர் ஊற்றி 30நிமிடம் பிரவி வைக்கவும்
எண்ணை, நெய்யை காயவைத்து அதில்காய்ந்த மிளகாய் பட்டை,கிராம்பு,ஏலம் சேர்த்து இஞ்சி பூண்டு போட்டு தாளிக்கவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
பின் சிக்கனை போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கவும்
பின் அதில் தக்காளியை போட்டு கிளரவும்
சிறிது தண்ணீர் சேர்த்து சிக்கனை வேகவிடவும்
முக்கால்பாகம் வெந்ததும் அரைத்து வைத்த கலவையை ஊற்றவும்
பின் உப்பு சேர்த்து கொமல்லி தழை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்
சுவையான சிக்கன் கிரேவி ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum