Top posting users this month
No user |
Similar topics
ஸ்பைசி மட்டன் கிரேவி
Page 1 of 1
ஸ்பைசி மட்டன் கிரேவி
மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - 15 சின்ன வெங்காயம்( பெரிய வெங்காயம் என்றால் 1 சுமாரானது)
தக்காளி - 1
தயிர் - 1 1/2 மேசைக்கரண்டி (புளிப்பு இல்லாத கெட்டித்தயிர்)
மசாலாதூள் - 2 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு தூள் - சிறிது
சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - சிறிது
கொத்தமல்லி தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்புக்கு
கருவா - ஒரு துண்டு
ஏலம் 3
கிராம்பு 3
கருவேப்பிலை - சிறிது
பச்சைமிளகாய் - 2
வாழைக்காய் - 1
கசகசா- 1 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - சிறிது
பூண்டு விழுது - சிறிது
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். சிறிது தக்காளி,வெங்காயத்தை தாளிப்புக்கு எடுத்து வைக்கவும்
பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
கசகசாவை மைபோல் அரைத்து சிறிது தண்ணீரில் கரைத்து வடித்து கசகசாபாலை தனியாக வைக்கவும்.
பின் கறியை கழுவி அதில் தக்காளி, வெங்காயம்,பச்சைமிளகாய்,சிறிது கருவேப்பிலை ,1 மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும் பின் அனைத்து மசாலக்களையும் உப்பையும் சேர்த்து அப்படியே வைக்கவும் பிரட்ட வேண்டாம்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு,போட்டு பொரிந்ததும்,இஞ்சி,பூண்டு விழுது,1/2 தேக்கரண்டி தயிர் சேர்த்து வதக்கி ,வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி,பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்பு கறி கலவையை போட்டு பிரட்டி விடவும் தண்ணீர் ஊற்றக்கூடாது 10 நிமிடம் குறைந்த தீயிலேயே வேகவிடவும் இடையில் கிளறிக்கொள்ளவும்.
பின் கறி வெந்ததும் கசகசா பாலையும் ஊற்றி சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். கறி வெந்ததும் வாழக்காயை துண்டுகளாக நறுக்கி போட்டு வேகவிடவும் கிரேவி போல் ஆனதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum