Top posting users this month
No user |
ஸ்பைசி இறால் கிரேவி
Page 1 of 1
ஸ்பைசி இறால் கிரேவி
இறால் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 பெரியது
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நீளமான குடைமிளகாய் - 1
தேங்காய் பால் - 1/4 கப்
புளி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3 பற்கள்
மசாலா தூள் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இறாலை சுத்தம் செய்து 2 மேசைக்கரண்டி மசாலாதூள், உப்பு போட்டு தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வரட்டவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும் .
குடைமிளகாயை வட்ட வடிவில் அரிந்து கொள்ளவும்.
தக்காளியை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, குடைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
வரட்டிய இறால், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மீதி இருக்கும் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் தேங்காய் பால் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும்.
வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும்.
கிரேவி போல ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum