Top posting users this month
No user |
Similar topics
மஷ்ரூம் கிரேவி
Page 1 of 1
மஷ்ரூம் கிரேவி
தேவையான பொருட்கள்:
காளான் - 1கப்
இஞ்சி பூண்டு-1தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி-1
மிளகாய் - 2
குழம்பு மசால் பொடி-2தேக்கரண்டி
கொத்துமல்லி தழை -
தேங்காய் பால் -1/2 கப்
தக்காளி மிளகாய் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக இஞ்சி பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம் தக்காளி நன்கு வதக்கி கொள்ளவும் காளானை போட்டு வதக்க வேண்டும். அதில் குழம்பு பொடி சேர்த்து வதக்கவும்
பின் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum