Top posting users this month
No user |
Similar topics
சென்னா மஷ்ரூம் கிரேவி
Page 1 of 1
சென்னா மஷ்ரூம் கிரேவி
சென்னா மஷ்ரூம் கிரேவி தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
மஷ்ரூம் - 5
தக்காளி - 2
இஞ்சி - 1 இன்ச்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
சென்னா மஷ்ரூம் கிரேவி செய்முறை
கொண்டைக் கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலை எடுத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
மஷ்ரூமை கழுவி, நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி ஜுஸ் ஊற்றவும்.
பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலை, மஷ்ரூம், மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொத்தமல்லி தூவி சப்பாத்தி, பராத்தாக்களுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum