Top posting users this month
No user |
Similar topics
200 ஆண்டுகால கல்லறைகளை இணையத்தின் மூலம் கண்டுபிடித்த இளைஞர்
Page 1 of 1

ராமநாதபுரம் அருகே இளைஞர் ஒருவர் பழங்கால கல்லறைகளை இணையத்தின் உதவியால் கண்டுபிடித்துள்ளார்.
கீழக்கரையை சேர்ந்த மன்சூர் துரை என்ற நபர் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இந்நிலையில், அவர் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் சிலவற்றை தெற்குவாடி கிராமத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் அடர்ந்த கருவேலமர முட்புதர்களுக்கு மத்தியில் கண்டுபிடித்துள்ளார்.
மன்சூர் கூறுகையில், கடந்த 2012ல் இணையத்தில் பாம்பன் ரயில் பாலத்தை உருவாக்க பணியாற்றிய பொறியாளர்கள், ஊழியர்கள் குறித்து வரலாற்று குறித்த விரங்களை தெரிந்து கொண்டு அவர்களின் கல்லறைகள் குறித்த ஆய்வில் இறங்கினேன்.
அப்போது தான் பழங்கால கல்லறைகள் இங்குள்ள தோட்டத்தில் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
ஆனால் இங்கு 200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளும் உள்ளது. கிபி 1810 முதல் 1918 வரை உள்ள காலங்களுக்கான கல்லறைகள் வித்தியாசமான வடிவில் காட்சிதருகிறது.
25 கல்லறைகளில் 5 கல்லரைகள் 3 அடி பீடத்தில் 8 அடி நினைவுதூண் எழுப்பப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கால ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வெளிநாட்டி இருந்து வரவழைக்கப்பட்ட உயர்ந்த ரக மார்பில் கற்களில் செதுக்கபட்டுள்ளது.
கல்வெட்டுக்களில் இறந்தவர்களின் குடும்ப பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை கல்லறைகள் உள்ளன என் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 18 ஆண்டுகால வருமானவரி வழக்கு: ஜெயலலிதாவுக்கு விடுதலை
» எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்: பரபரப்பு தகவல்
» இளைஞர் கம்பராமாயணம்
» எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்: பரபரப்பு தகவல்
» இளைஞர் கம்பராமாயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum