Top posting users this month
No user |
Similar topics
செடியின் பூ வகை
Page 1 of 1
செடியின் பூ வகை
ஆவாரம் பூ:
பிரமேக நீர், வறட்சி, உடலில் பூத்த உப்பு, கற்றாழை நாற்றம் ஆகியவற்றை நீக்கும்.
கருஞ்செம்மை பூ:
கபால சூலை, சிலேஷ்ம கோபம், நீரேற்றம், வாத தோஷம், பீனிசம் ஆகியவை நீங்கும்.
செம்பரத்தம் பூ:
மேக வெள்ளை, பிரமிய மேகம், இரத்த பிரமேகம், பெரும்பாடு, அசிர்க்காவருக்கம் ஆகியவை நீங்கும்.
அலரிப்பூ:
சுரம், அரோசகம், தோல் நோய், விதாகம், புடை, கிரந்தி, இரத்தக்கட்டி, பித்த நோய், தலை எரிச்சல் ஆகியவை அகலும்.
செம்பருத்திப்பூ:
உடல் அழற்சி, இரத்த பித்த நோய், உதிரக்கடுப்பு, சலமேகம், வெள்ளைப்படுதல், பேதிகள், தாகம் ஆகியவற்றை நீக்கும்.
நந்தியாவட்டைப்பூ:
நேத்திரகாசம், படலம், லிங்க நாத தோஷங்கள், சிரஸ்தாப நோய் முதலியவை தீரும்.
துத்திப்பூ:
இரத்த வாந்தியும், காச நோயும் நீங்கும். விந்து விருத்தியும், உடல் குளிர்ச்சியும் உண்டாகும்.
செவ்வந்திப்பூ:
மூர்ச்சையும், தலைச்சுழலும் நீங்கும். கண்ணுக்கு ஒளியும், ரோம செழிப்பும் உண்டாகும்.
தும்பைப்பூ:
தாக ரோகமும், சந்நிபாத சுரங்களும், நேத்திரத்தி பற்றிய தோஷங்களும் நீங்கும்.
நல்ல வேளைப்பூ:
இதை வேளைப்பூ என்றும் கூறுவர். வேளை பூவினால் மாந்த கணம், வாதனோய், ஜலதோஷம், மார்புச்சளி, மாந்த சுரம் ஆகியவை நீங்கும். பசி உண்டாகும்.
ரோஜாப்பூ:
இதை சிற்றாமரைப்பூ என்றும், பன்னீர் பூ என்றும் கூறுவர். மலச்சிக்கல், சுரம், தாகம், ஆசன எரிச்சல், இரத்த பிரமேகம், வயிற்று எரிச்சல் ஆகியவை அகலும்.
களாப்பூ:
நேத்திரத்தில் உண்டான கரும் படலம், ஸ்வேத படலம், இரத்த படலம், சதை படலம் முதலிய நோய்களை நீக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum