Top posting users this month
No user |
செடியின் பழ வகை
Page 1 of 1
செடியின் பழ வகை
சிற்றீச்சம் பழம்:
சீதபேதி, உழலை நோய், விரணம் முதலான பல நோய்களும், புத்தி மந்தமும் உண்டாகும்.
அன்னாசிப்பழம்:
இதை பூத்தாழம் பழம் என்றும் கூறுவர். பிரமேக வெள்ளை, வமனம், பித்த நோய், தாகம்,சிரஸ்தாப ரோகம் ஆகியவை நீங்கும்.அழகு உண்டாகும்.
கத்தரிப்பழம்:
பித்த நோய், கரப்பான், பெரு விரணம், தோல் நோய்கள், உடல் வெப்பம் ஆகியவை உண்டாகும். கோழையும், வாத தோஷமும், இரைப்பும் நீங்கும்.
கண்டங்கத்தரிப்பழம்:
இருமல், இரைப்பு, கபம், பல்லரணை, படை, நமைச்சல் ஆகியவை நீங்கும். பலத்தையும், பசியையும் தரும்.
காரை பழம்:
சீதரத்த கடுப்பும், அதிசார பேதியும் நிங்கும்.
மரக்காரை பழம்:
சுரம், வயிற்று உப்புசம், மூச்சு திணறல், மகோதரம் இவை நீங்கும். புத்திக்கு தெளிவு உண்டாகும்.
சூரைப்பழம்:
காரைப்பழத்தின் ஒரு பிரிவாகிய சூரைப்பழத்திற்கு அதிமந்தமும், கபமும், குடல் நோயும் உண்டாகும்.
மிளகாய் பழம்:
இரத்த மூல முளையும், ஆசனக்கடுப்பும், வீரிய விருத்தியும் உண்டாகும். ருசியின்மை, வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், வாதம், வயிற்று உப்புசம் முதலியவை நீங்கும்.
களாப்பழம்:
மிகுந்த பசியோடு இருக்கும் பொழுது சாப்பிட்டால் சீத இரத்தத்தை உண்டாக்கும். பசி மந்தமாக இருக்கையில் சாப்பிட்டால் சீரணிக்கும். தொண்டை வலி, தலைக்கனம் நீங்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum