Top posting users this month
No user |
Similar topics
மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய உதவிப் பேராசிரியர்: அதிரடி நடவடிக்கை
Page 1 of 1

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த வினோத் வின்சென்ட் ராஜேஷ், முதலாமாண்டு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிவருவதாகக் கூறி கடந்த 12ம் திகதி மாணவர், மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நடந்த விசாரனையின் அறிக்கை பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
அந்த அறிக்கையின்படி உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
இதையடுத்து, புகாருக்கு உள்ளான வினோத் வின்சென்ட் ராஜேஷை இடைநீக்கம் செய்து, பல்கலைக்கழகப் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.
வினோத் வின்சென்ட் ராஜேஷை பணிநீக்கம் செய்ய வேண்டும் என மாணவிகள் தரப்பில் ஆட்சியர் மு.கருணாகரனிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், பல்கலைக்கழகத் தரப்பினரது பழிவாங்கும் நடவடிக்கையால் தன் கணவர் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதால் மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது மனைவி சோனியாமேரி, முன்னாள் மாணவிகளுடன் ஆட்சியர் மு.கருணாகரனிடம் புகார் அளித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய உதவிப் பேராசிரியர்: அதிரடி நடவடிக்கை
» ஜெயலலிதாவை விமர்சனம் செய்து போஸ்டர்: பொலிசாரின் அதிரடி நடவடிக்கை
» மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூர் முதல்வர்: அடித்து துவைத்தெடுத்த பெற்றோர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum