Top posting users this month
No user |
Similar topics
அமைச்சு பதவிகளில் மாற்றம்! 45 ஆக மட்டுப்படுத்தப்படும் என்கிறார் கபீர் ஹாசீம்
Page 1 of 1

உருவாக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சு பதவிகளின் எண்ணிக்கை 45 ஆக மட்டுபடுத்துப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலளார் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் குறித்த அமைச்சு பதவிகள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் எவ்வாறு பகிரப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இன்று ஊடகங்களில் புதிய அரசாங்கத்தின் வங்கி மற்றும் நிதி அமைச்சராக கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின. எனினும் அவ்வாறான அமைச்சு பதவி தொடர்பில் எனக்கு தெரியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவிகளில் மாற்றம் - பதவிகளை பெறும் அமைச்சர்களின் பெயர் விபரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களுக்கு அமைச்சு பதவிகள் பகிரப்படும் முறை தொடர்பில் தற்போது அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கைக்கமை அமைச்சும் அமைச்சு பதவிகளை பெற்று கொள்ளும் அமைச்சர்களின் பெயர் விபரங்களும்,
நிதி அமைச்சர் - ரவி கருணாநாயக்க
பொருளாதார திட்டமிடல் மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் - கபீர் ஹாசீம்
பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் - திலக் மாரபன
நெடுஞ்சாலைகள் அமைச்சர் - லக்ஷ்மன் கிரிஎல்ல
தொலைத்தொடர்பு அமைச்சர் - ஹரின் பெர்ணான்டோ
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் - சஜித் பிரேமதாஸ
கல்வி அமைச்சர் - அகில விராஜ் காரியவசம்
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் - அர்ஜுன ரணதுங்க
சுகாதார அமைச்சர் - ராஜித சேனாரத்ன
புத்த சாசன அமைச்சர் - எம்.கே.டி.ஏ.எஸ். குணவர்தன
சுற்றுலாத்துறை அமைச்சர் - நவின் திஸாநாயக்க
உள்ளூராட்சி அமைச்சர் - வஜித அபேவர்தன
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் - கயந்த கருணாதிலக்க
எரிசக்தி அமைச்சர் - ஜோன் அமரதுங்க
ஊடக அமைச்சர் - சாகல ரத்ணாயக்க
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் - பழனி திகாம்பரம்
சுதேச மருத்துவத்துறை அமைச்சர் - எஸ்.பீ.நாவின்ன
போக்குவரத்து அமைச்சர் - நிமல் சிறிபால டி சில்வா
விவசாய அமைச்சர் - துமிந்த திஸாநாயக்க
உயர் கல்வி அமைச்சர் - பேராசிரியர் சரத் அமுனுகம

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
» அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்களின் மோசடிகள் குறித்த ஆவணங்கள் உண்டு!– அமைச்சு செயலாளர் சங்கம்
» ஐ.தே.க வெற்றி பெறுவது உறுதி: கபீர் ஹசிம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum