Top posting users this month
No user |
Similar topics
பதவிகளில் இருந்து என்னை நீக்கி விட்டார்களா? முன்னாள் அமைச்சர் வியப்பில்
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கலாவெவ தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்தும் அனுராதபுரம் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் தன்னை நீக்கியமை குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 66 விருப்பு வாக்குகளை பெற்று மாவட்டத்தில் அதிக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானேன்.
பின்னர் சிறந்த தொகுதி அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டேன். அனுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 தொகுதிகளில் வெல்ல நடவடிக்கை எடுத்தேன்.
எனினும் கலாவெவ தொகுதியின் அமைப்பாளர் மற்றும் அனுராதபுரம் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்து என்னை நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து எனக்கு எந்த விதத்திலும் அறிவிக்கவில்லை.
.இப்படியான தீர்மானங்களை எடுக்கும் நபர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். மகிந்த ராஜபக்சவை வெற்றி பெற செய்யும் செயற்பாடுகளில் நான் அனுராதபுரம் மாவட்ட தலைவராகவும் கலாவெவ தொகுதியின் அமைப்பாளராகவும் தொடர்ந்தும் செயற்படுவேன் என எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எம். சந்திரசேன, மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேன அமைப்பாளராக இருந்த கலாவெவ தொகுதி அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நியமித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணிலை பதவியில் இருந்து நீக்கி விட்டு, 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்: இடதுசாரி எம்.பிக்கள்
» நாட்டில் இருந்து தப்பியோட தயாராகும் முன்னாள் பாதுகாப்பு பிரதானி
» முன்னாள் அமைச்சர் ரோஹித்தவின் மருமகன் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum