Top posting users this month
No user |
Similar topics
சமூக தளங்கள் மூலமாக “தலாக்” சொல்லி பிரியும் இஸ்லாமிய தம்பதிகள்: அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

இந்தியாவில் ஏராளமான இஸ்லாமிய தம்பதிகள் சமூக தளங்களில் தலாக் சொல்லி பிரிவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய முறைப்படி சேர்ந்து வாழ விருப்பமில்லாத தம்பதிகள் “தலாக்” சொல்லி பிரிவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது பல இஸ்லாமிய தம்பதிகள் சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்லி பிரிந்து வருகின்றனர்.
எனவே சமூக தளங்கள் மற்றும் ஸ்கைப், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலமாக வாயிலாக தலாக் சொல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏராளமான முஸ்லிம் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர்: மனைவி அதிர்ச்சி
» மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல்
» மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் மனஅழுத்தம்: ஓர் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum