Top posting users this month
No user |
Similar topics
மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட வியாபாரத்தையும் நடாத்தி வந்திருப்பது இப்பொழுது வெளிவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நுகேகொடை மிரிஹான பிட்டியில் உள்ள வீட்டு பதிவு விலாசத்தில் நிறுவனம் ஒன்று நடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனம் ஜெஸ்மி கொன்சொலிடேடட் (Chesmi Consolidated (Pvt) Ltd) என்ற பதிவில் 175/2 பழைய கொட்டாவை வழி மிரிஹான என்ற விவசாயத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலாசம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் வசித்த வீட்டின் விலாசமாகும்.
மகிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகன் ஹிமால் லலிந்திர ஹெட்டி ஆராச்சி அவ் நிறுவனத்தின் இயக்குனராக செயற்பட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தில் இருந்து மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு கடனாக 15,773.056 ரூபாய் 2012ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு (CSN) 25,275.000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
செஸி என்ற ஸ்தாபனத்திற்கு 9,970.133.50 ரூபாயும் இன்னும் ஒரு ஸ்தாபனமான சிலிரா சொலிஸ்சன் (Celera Solution (Pvt) Ltd) 7.708.018.11 கடனாக வழங்கியிருப்பதாகவும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வியாபாரம் வடக்கு கிழக்கு மாகாணத்தை முக்கியப்படுத்தி டயலொக் உற்பத்திகளை விநியோகிக்கும் முகவராக செயல்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்
» மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் மனஅழுத்தம்: ஓர் அதிர்ச்சி தகவல்
» அதிர்ச்சி தரும் இரகசியங்களை அம்பலப்படுத்தும் சஜின்வாஸ்: அமைச்சர் ராஜித தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum