Top posting users this month
No user |
Similar topics
சேஷ்வான் ப்ரைடு ரைஸ்
Page 1 of 1
சேஷ்வான் ப்ரைடு ரைஸ்
என்னென்ன தேவை?
பாசுமதி ரைஸ்- 1கப்
பொடியாக வெட்டிய முட்டைகோஸ் -1கப்
பொடியாக அரிந்த குடைமிளகாய் -1/4கப்
வெங்காயம் - சிறிது
வேகவைத்த பட்டாணி -1/4கப்
சோயாசாஸ் - 1டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது- 1 ஸ்பூன்
தக்காளி சாஸ்- 1டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகு- 1/4 டீஸ்ஸ்பூன்
சீன உப்பு -1/2 டீஸ்ஸ்பூன்
எண்ணெய், உப்பு, தேவைக்கேற்ப
அரைத்து கொள்ள:
சிகப்பு மிளகாய்-6
பூண்டு-4பல்
இஞ்சி 1/4அங்குலத் துண்டு
எப்படி செய்வது?
அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உதிரியாக வேக வைத்து வடித்து ஆற வைக்கவும். வெங்காயத்தை 1/2 அங்குலத் துண்டுகளாக அரிந்து கொள்ளவும். ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம், காரட், குடைமிளகாய், முட்டைகோஸ் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். சீன உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் காய்கறி வதங்கியதும் வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இப்போது சாஸ் சேர்த்து கிளறவும். பின் சாதத்தை போட்டு கிளறவும். மிதமான தீயில் சாதம் சூடாகும் வரை கிளறவும். பின் இறக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum