Top posting users this month
No user |
Similar topics
முட்டை ப்ரைடு ரைஸ்
Page 1 of 1
முட்டை ப்ரைடு ரைஸ்
பாசுமதி அரிசி - அரை கிலோ
முட்டை - ஆறு
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - நான்கு
துருவிய காரட் - அரைக்கோப்பை
குடைமிளகாய் - அரைக்கோப்பை
முட்டைகோஸ் - அரைக்கோப்பை
நசுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
நசுக்கிய பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
அரிசியை உதிரி உதிரியாக சிறிது உப்பை சேர்த்து வடித்துக்கொள்ளவும்.
எண்ணெய் சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும்.
நறுக்கிய வெங்காயத்தை முதலில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து முட்டைகோஸ், குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.
முட்டைகளை உடைத்து காய்கறி கலவையில் ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.
இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சோற்றை போட்டு நன்றாக கிளற வேண்டும். இதில் துருவிய காரட்டையும், கொத்தமல்லியையும் மேலாக தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum