Top posting users this month
No user |
Similar topics
காய்கறி உருண்டை- செய்வது எப்படி
Page 1 of 1
காய்கறி உருண்டை- செய்வது எப்படி
தேவை:
ப்ரெட் துண்டுகள் -10; உருளைக் கிழங்கு-200 கிராம்; முட்டைக் கோஸ், கேரட், பீன்ஸ், காலி ஃப்ளவர்-தலா-100 கிராம்; பூண்டு-10 பல்; பச்சை மிளகாய்-3; பெரிய வெங்காயம்-1; கரம் மசாலாத் தூள்; மஞ்சள் தூள், இஞ்சி, கடுகு, எண்ணெய, உப்பு.
செய்முறை:
இஞ்சி, பூண்டு பச்சை மிளகயை அரைக்கவும். வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் அரைத்த கலவையைப் போட்டு வாசம் வரும்வரை வதக்கவும். , வெங்காயம் காய்கறிகளைப் போட்டுக் கிளறி, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பு மிதமான தீயில் இருக்கட்டும். காயறிகள் வெந்ததும், , உருளைக் கிழங்கைச் சேர்க்கவும்.
ஓரங்கள் வெட்டப்பட்ட ப்ரெட் துண்டுகளை தண்ணீரில் லேசாக நனைத்து, உள்ளங்கையில் வைத்து மிதமாக அழுத்தி, தண்ணீரைப் பழிந்து, அதில் இந்தக் கலவையை வைத்து பந்துபோல் செய்து, ஓரங்களை மூடவும். இதை எண்ணெயில் பொந்நிறமாகப் பொறித்து எடுக்கவும்.
மாலை நேரங்களில் குழந்தைகள் விரும்பும் ஊட்டச் சத்து நிறைந்த உணவு இது, செய்வது எளிது. சுவையோ அபாரம்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum