Top posting users this month
No user |
மலபார் எரா குழம்பு- செய்வது எப்படி?
Page 1 of 1
மலபார் எரா குழம்பு- செய்வது எப்படி?
தேவை:
எரா-1/2 கிலோ; முருங்கைக்காய்-10 துண்டுகள் நீளவாக்கில் அறிந்தது; மாங்காய்- 1 ; பச்சை மிளகய்-3; சிவப்பு மிள்காய்த்தூள்-2 ஸ்பூன்; மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்; இஞ்சி- 1/2 துண்டு; கறிவேப்பிலை-2 கொத்து; உப்பு
அரைக்க:
துருவிய தேங்காய்-1.5 கப்; மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்; பச்சை மிள்காய்-2; ஜீரகம்-1/2 ஸ்பூன்; தக்காளி-1; (பெரியது);
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன்; கடுகு-1/2 ஸ்பூன்; வெந்தயம்-1/2 ஸ்பூன்; கறிவேப்பிலை- 2 கொத்து.
செய்முறை:
ஒரு மண்பாண்டத்தில், 2 கப் தண்ணீர் விடவும். முருங்கைக்காய், இஞ்சி, மஞ்ச்ள் தூள், சிவப்பு மிள்காய்த்தூள் போட்டு கொதிக்கவிடவும். மாங்காய்த்துண்டுகளையும் போட்டு 2 நிமிடத்தில் கொதிக்க விடவும்.அத்துடன் எராவைச் சேர்த்து உப்பு போடவும். அரைக்கவேண்டிய பொருட்களை அரைத்து கொதிக்கும் குழம்பில் விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்கக்வும். 5 நிமிடம் கொதித்தபின், இறக்கி, ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, கடுகு வெந்யத்தை தாளித்து , கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறிவ்ட்டு இற்க்கவும். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum