Top posting users this month
No user |
Similar topics
முட்டை பாஸ்தா-செய்வது எப்படி?
Page 1 of 1
முட்டை பாஸ்தா-செய்வது எப்படி?
தேவை:
பாஸ்தா-2 டம்ளர்; முட்டை-2; பெரிய வெங்காயம்-1; தக்காளி, குடை மிளகாய்-தலா பாதி; இஞ்சி-பூண்டு விழுது-1 தேக்கரண்டி; சீரகத் தூள், கரம் மசாலா- தலா அரை தேக்கரண்டி; உப்பு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாஸ்தாவை வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாஅந்தும், வெங்காயம், தக்காளி , இஞ்சி- பூண்டஉ விழுதைஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, வதக்கவும். அதில் தேவையான அளவு, உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும். கலவை நன்றாக வதங்கியதும், பாஸ்தா சேர்த்து, சுருள விட்டு, அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை-பாஸ்தா தயார். பிள்ளைகளுக்குப் பிடிக்கும். மாலை நேரச் சிற்றுண்டியாக்க் கொடுக்கலாம்.
குறிப்பு:- பாஸ்தா கடைகளில் பாக்கெட்டுகளில் பல வடிவங்களில் கிடைக்கும். தேவையெனில் காய்கறி சேர்க்கலாம். வித்தியாசமான சுவை தரும். சத்தும் அதிகம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum