Top posting users this month
No user |
Similar topics
துபாயில் தினமும் 12 மணிநேரத்தை மேகக் கூட்டத்துக்கிடையே கழிக்கும் இந்தியர்
Page 1 of 1

துபாயில் 101 மாடிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர், தினமும் 12 மணிநேரத்தை மேகக் கூட்டத்துக்கு இடையில் கழிப்பதாக தெரியவந்துள்ளது.
துபாயில் ”மெரினா 101” என்ற பெயரில் ஹொட்டல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த 1400 அடி உயர கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியரான அமித் குமார் சர்மா என்பவர் ஒருநாளின் 12 மணிநேரத்தை மேகக் கூட்டத்துக்கு இடையில் கழித்து வருவதாக அராபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வரும் அமித் குமார், சுமார் 465 மீற்றர் உயரத்தில் உள்ள ஒரு கிரேனில் இருந்தபடி காலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வேலை செய்கிறார்.
பணியின் இடையில் 3 மணிநேர ஓய்வு கிடைத்தாலும், கீழே இறங்கி வராமல் சுமார் 12 மணிநேரத்தையும் மேக கூட்டங்களுக்கு இடையில் கழிப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
உங்கள் பணியில் சிலிர்ப்பூட்டும் அனுபவம் ஏதும் நிகழ்ந்தது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சமீபத்தில் ஒருநாள் எனது கிரேனுக்கு மிக நெருக்கமாக ஒரு ஹெலிகாப்டர் வந்து விட்டது.
நான் இருப்பதை பார்த்துவிட்ட விமானி, உடனடியாக ஹெலிகாப்டரை வேறு பக்கமாக திருப்பி விலகிச் சென்று விட்டார்.
மேலும், அந்த நேரத்தில் நான் கிரேனை இயக்கி இருந்தால் எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துபாயில் வீற்றிருக்கும் சிவாலயம்
» துபாயில் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட மனைவி: கணவர் பரபரப்பு புகார்
» தினமும் ஒரு தேவாரம்
» துபாயில் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட மனைவி: கணவர் பரபரப்பு புகார்
» தினமும் ஒரு தேவாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum