Top posting users this month
No user |
Similar topics
மக்களின் கோரிக்கைக்கு அமையவே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது: மஹிந்த
Page 1 of 1

மக்களின் கோரிக்கைக்கு அமையவே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் உத்தேசம் இருக்கவில்லை.
மக்களின் கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு 18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி தேர்தலில் போட்டியிட்டேன்.
நான் ஆரம்பித்த பணிகளை பூர்த்தி செய்யும் வரையில் பதவியில் இருக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்க சட்டங்களை அதேவிதமாக அமுல்படுத்தவோ பின்பற்றவோ வேண்டிய அவசியமில்லை.
மூன்றாம் தவணையில் ஆட்சி செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மக்களின் தீர்மானத்திற்கு அடிபணிந்தேன்.
மக்களின் கடுமையான கோரிக்கைக்கு அமையவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 18ம் திகதி வரையும் அரச நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்கக் கூடாது: மஹிந்த தேசப்பிரிய
» அடுத்த இரண்டு வாரங்களில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
» 20ம் திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum