Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பிரம்மாண்டமாக காட்சியளித்த ”காளி”
Page 1 of 1

அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இந்துக்களின் கடவுளான காளியின் புகைப்படத்தை ஒளி விளக்குகள் மூலமாக பிரம்மாண்டமாக வைத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனருமான லூயி சிஹோயோஸ், வனவிலங்குகள் வேகமாக அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நியூயோர்க் நகரில் கலை கண்காட்சி செய்தார்.
அதன் ஒரு பகுதியாக, காளி மாதா கோபமாக பார்ப்பது போன்ற புகைப்படத்தை நியூயோர்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஒளியின் மூலம் பிரம்மாண்டமாக வெளிப்படுத்தினார்.
அந்த புகைப்படத்தை ஆன்ட்ராய்ட் ஜோன்ஸ் என்பவர் வடிவமைத்திருந்தார்.
இதனால் சாலையில் சென்றவர்கள் பிரம்மாண்ட காளி மாதாவின் புகைப்படத்தை பார்த்து வியந்தனர்.
மேலும், அந்த படங்களில் கொல்லப்பட்ட சிசில் சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகளும் காண்பிக்கப்பட்டன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரிட்ஜில் காட்சியளித்த சாய்பாபா: பக்தி பரவசத்தில் குவிந்த பக்தர்கள்
» ஜெய் மகா காளி
» கொல்கத்தா காளி கோவில்
» ஜெய் மகா காளி
» கொல்கத்தா காளி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum