Top posting users this month
No user |
Similar topics
யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!
Page 1 of 1

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்று யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது.
இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலகவர் இரா.சம்மந்தன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுகளில் அவர் உரையாற்றுகையில்,
சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி தீர்வினை காணுங்கள் என கூறுகின்றார்கள்.
எனவே அந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள், தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், எம்மை ஆதரிக்கிறார்கள் என்ற செய்தி தேர்தல் ஊடாக வெளியாக வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் தமிழர்களை துன்புறுத்தி இந்த நாட்டைவிட்டு வெளியேற்றவே மஹிந்த முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஆட்சிமாற்றத்தின் பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் தொடர்பான சிக்கல்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களினதும், கைவிடப்பட்ட சிறுவர்கள், முதியவர்களுடைய நலன்களும் கவனிக்கப்பட முடியவில்லை.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரும் தை மாதம் மக்கள் ஆணை வழங்கிய ஆட்சியே உருவாகும். அந்த ஆட்சியுடன் பேசுவோம் தமிழ் மக்களுடைய மேற்படி சிக்கல்கள் தொடர்பாக, நாங்கள் நிச்சயமாக தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம்.
எங்களுடைய கணிப்பின் படி நடைபெறவுள்ள இந்த தேர்தல் அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் சுதந்திரமடைந்து சில வருடங்களில், தந்தை செல்வநாயகம் தமிழரசு கட்சியை உருவாக்கினார். அன்று தொடக்கம் நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பில் மாபெரும் மே தினக் கூட்டம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு
» கொழும்பில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்!
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவினால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்பு: ஹிஸ்புல்லாஹ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum