Top posting users this month
No user |
Similar topics
மட்டக்களப்பில் மாபெரும் மே தினக் கூட்டம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு
Page 1 of 1

உலகத் தொழிலாளர் தினத்தை இம்முறை வழமைபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் சிறப்பான முறையில் நடாத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் 2015 மே மாதம் 1ம் திகதி காலை 8.30 மணிக்கு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி, கல்லடி துளசி தண்டபத்தை சென்றடையும். அதன் பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் பொதுக்கூட்டம் இடம்பெறும்.
இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண உறுப்பினர்கள். கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர் மற்றும் மகளிர் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகத்தொழிலாளர் தினத்தில் உரிமையுடன் ஒன்றுணைந்து உறுதியுடன் செயற்பட அனைவரையும் அழைப்பதாகவும் அரியம் எம்பி மேலும் கூறினார்.
கூட்டுறவாளர்களின் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து இம்முறை மேதினத்தைக் கூட்டுறவுமேதினமாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடவுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி கூட்டுறவாளர்களின் மேதின எழுச்சிப் பேரணி நடைபெறும் எனவும், 4.30 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும் இம் மேதின நிகழ்ச்சிக்கு கூட்டுறவுக்குப் பலம் சேர்க்கும் வகையில் அனைவரையும் அணிதிரளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் தேசிய கூட்டமைப்பும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும்! மட்டக்களப்பில் மைத்திரி - ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பு:
» திட்டமிட்ட இன அழிப்பு! வடமாகாணசபை தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது!
» வாகரையில் வீடு கையளிக்கும் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பு: யோகேஸ்வரன் எம்.பி.கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum