Top posting users this month
No user |
Similar topics
வால் நட் கட்லட்
Page 1 of 1
வால் நட் கட்லட்
வால் நட் - 100கி
வெண்ணெய் - 100கி
மைதா - 1 கப்
பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
ப்ரெட் ஸ்லைஸ் - 2(அ)3
வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - 1/4 கப்
உப்பு
வால் நட்டை சிறு துண்டுகளாக்கவும். வெண்ணெய்யில், மைதா, பால் சேர்த்து பிசையவும் (உருளைக்கிழங்கு மசித்த பதம் வரும்).
இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து தோசைக்கல்லில் வறுத்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் நன்றாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum