Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் சுத்தமான நகரம்: முதலிடம் பிடித்த மைசூர், 2ம் இடத்தில் திருச்சி
Page 1 of 1

பிரதமர் மோடி அறிவித்த ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மை அடிப்படையில், மைசூர் முதல் இடத்தையும், திருச்சி மாநகராட்சி 2வது இடத்தை பெற்றுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றின் அடிப்படையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் இந்த தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியா முழுவதும் உள்ள தூய்மை நகரங்களில் மைசூர் முதல் இடத்தையும், இரண்டாவது இடத்தையும் திருச்சி மாநகராட்சி பெற்றுள்ளது.
சென்னைக்கு 61வது இடமும், மதுரைக்கு 20வது இடமும், கோவை 196வது இடமும் கிடைத்துள்ளது.
முதல் நூறு நகரங்களில், 39 இடங்கள் தமிழகம், பெங்களூரு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள நகரங்கள் உள்ளது.
இந்த ஆய்வு 2014-15ம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 476 நகரங்களில், பல அளவுகோள்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலியல் வன்கொடுமையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
» 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடம் பிடித்த துபாய்
» திருச்சி மாவட்ட திருத்தலங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum