Top posting users this month
No user |
Similar topics
இயற்கைக்கு மாறாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: 6 ஆயுள், 51 ஆண்டு சிறைத் தண்டனை
Page 1 of 1

மூன்று மாணவிகளுக்கு இயற்கைக்கு மாறாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு ஆறு ஆயுள் தண்டனை மற்றும் 51 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்
புதுச்சேரி மேட்டுப்பளையத்தை சேர்ந்த ரவீந்திரகுமார் (30) அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர், கடந்த 2013ம் ஆண்டு அந்தப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது.
எனவே அவரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ரவீந்திரகுமார் மீது சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து ரவீந்திரக்குமாரை பணி நீக்கம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், ரவீந்திரகுமாருக்கு ஆறு ஆயுள் தண்டனையும், மூன்று பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மூன்று ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டதோடு ரூ.90,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த தீர்ப்பையடுத்து ஆசிரியர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை? இன்று வெளியாகும் தீர்ப்பு
» பாலியல் வழக்கில் கைதான மருத்துவர் பிரகாஷ்: தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை
» வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum