Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பேன் பார்த்து, அழகாக ஜடை பின்னவேண்டும்: ஆசிரியையின் தொல்லையால் கண்ணீர் வடிக்கும் மாணவிகள்

Go down

பேன் பார்த்து, அழகாக ஜடை பின்னவேண்டும்: ஆசிரியையின் தொல்லையால் கண்ணீர் வடிக்கும் மாணவிகள் Empty பேன் பார்த்து, அழகாக ஜடை பின்னவேண்டும்: ஆசிரியையின் தொல்லையால் கண்ணீர் வடிக்கும் மாணவிகள்

Post by oviya Sat Aug 08, 2015 2:51 pm

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவர், மாணவிகளிடம் தனக்கு பேன் பார்த்து, ஜடை பின்னி விடுமாறு தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செங்கப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 96 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

அங்கு வேலைபார்க்கும் ஆசிரியை ஒருவர், தனக்கு பேன் பார்த்து, ஜடை பின்னி விடுமாறும், மேலும் கை கால்களை அமுக்கி விடும்படி வற்புறுத்தியுள்ளார்.

தான் சொல்வதை செய்ய மறுத்தால், எங்களை கடுமையாக திட்டுகிறார் என மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கல்வி அதிகாரி காந்திமதி, அன்னூர் தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீகலா ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்த அதிரடியாக பள்ளிக்கு சென்றனர்.

அதிகாரிகள் பள்ளிக்கு வந்த விபரம் தெரிய வந்ததும் பெற்றோர்களும் குவிந்தனர், இதுபோன்ற ஆசிரியை தங்களுக்கு தேவையில்லை. அவரை மாற்றவில்லை என்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

கல்வி அதிகாரி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பெற்றோர்கள் செல்வதாகவில்லை, இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பெற்றோர்களை கலைந்து செல்லும்படி கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum