Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் ரவா இட்லி
Page 1 of 1
வெஜிடபிள் ரவா இட்லி
ரவை - 300 கிராம்,
தயிர் - 1/ லிட்டர்,
வேக வைத்த பச்சை பட்டாணி - 1/4 கப்,
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),
காரட் துருவல் - 1/4 கப்,
தேங்காய் துருவல் - 1/4 கப்,
இஞ்சி - சிறு துண்டு,
முந்திரி -15,
சமையல் சோடா அல்லது ஈனோ சால்ட் - 1/2 தேக்கரண்டி,
கடுகு -1/2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
நறுக்கிய கறிவேப்பிலை - 1மேசைக்கரண்டி,
நறுக்கிய கொத்தமல்லி - 1மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 மேசைக்கரண்டி.
முந்திரியை சிறு துண்டுகளாக ஒடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, ந்ருக்கிய இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, ரவையையும் சேர்த்து கிளறவும்.
சிவக்க வறுத்து இறக்கி ஆற விடவும்.
த்யிர், சோடா அல்லது ஈனோ, உப்பு சேர்த்து கலக்கி அரை மணி ஊற விடவும்.
இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி ஒவ்வொரு குழியிலும் சிறிது வறுத்த முந்திரி, பச்சை பட்டாணி நாலைந்து போட்டு அதன் மேல் தேங்காய் துருவல் வைத்து, அதன் மேல் காரட் துருவல் தூவி, கலக்கி வைத்த மாவை அதன் மேல் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
கலர்ஃபுல்லான வெஜிடபிள் ரவா இட்லி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum