Top posting users this month
No user |
Similar topics
புறா சுக்கா ரோஸ்ட்
Page 1 of 1
புறா சுக்கா ரோஸ்ட்
புறா (சுத்தம் செய்தது) - 2
சின்ன வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 1
முந்திரி (பொடியாக கட் செய்தது) - 7
இஞ்சி,பூண்டு விழுது - 1டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு,உளுத்தம் பருப்பு - தாளிக்க
கருவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - தாளிக்க
நெய் - 1டேபிள் ஸ்பூன்
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக வைத்து கொள்ளவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மட்டும் போட்டு வெடித்து, சிவந்ததும் முழு சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும், பிறகு கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்(தொக்கு போல சுருண்டு வரும்).
இந்த நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள புறாவை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, முக்கால் அளவு நீர் சேர்த்து, அவரவர் குக்கரின் நிலைக்கு ஏற்ப புறா வேகும் அளவு விசில் விடவும்.(என்னுடைய குக்கரில் 5 விசிலில் வெந்துவிடும்).
பிறகு குக்கரை திறந்து, கரண்டியால் வெங்காயத்தை குழைத்து விட்டு, நீரை சுண்ட விடவும்.
நீர் நன்றாக சுண்டியவுடன், 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி,கருவேப்பிலை தாளித்து சேர்த்து, கடைசியாக மிளகு தூள் சேர்த்து பிரட்டி இறக்கி, புறா ஆனியன் ரோஸ்ட்டை பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum