Top posting users this month
No user |
Similar topics
மஞ்சள் புறா
Page 1 of 1
மஞ்சள் புறா
விலைரூ.55
ஆசிரியர் : மதுரா
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
பகுதி: கதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை-17. (பக்கம்: 172, )
கலைமகள் மாத இதழ் நடத்திய சரித்திர நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவலான `மஞ்சள் புறா' இரண்டு இளவரசிகளை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான நாவல். கட்டாரி சுமந்த கடாரத்து இளவரசி நதிரா தேவி. இவள் பொய்யாகக்
காதலித்து புவியுலகை விட்டே அனுப்பப்பட்டு விடுகிறாள். சிங்கள இளவரசனை காதலித்த ராஜராஜ சோழனின் மகள் சந்திரமல்லை மெய்யாகக் காதலித்து, நாட்டிற்காக காதலை தியாகம் செய்து புத்த மதத்தைத் தழுவுகிறாள். தமிழர் போற்றிய காதலையும், வீரத்தையும் நயம்பட பிணைத்து சரித்திரக் கதைத் தேரினை சாதுர்யமாக இலக்கிய வீதிகளில் வலம் வரச் செய்துள்ளார் மதுரா.
சரித்திரப் புதினப் படைப்பாளிகளும், படிப்பாளிகளும் அருகிவரும் இந்நாளில் இத்தகையப் புதினங்கள் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum