Top posting users this month
No user |
Similar topics
மதுவிலக்கு கோரி போராடும் மாணவர் அமைப்புகள் மீது பொலிஸ் அடக்குமுறை: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
Page 1 of 1

மதுவிலக்கு கோரி போராடி வரும் மாணவர்கள் அமைப்பு மீது அடக்குமுறை செலுத்தி வரும் பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் பல்வேறு மாணவர் - இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் புகார் அளித்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கப்பட்ட அந்த மனுவில், காந்தியவாதி சசிபெருமாளின் மறைவுக்கு பின் தமிழகம் முழுவதும், முழுமையான மதுவிலக்கு கோரி மாணவர்கள் அறவழி போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்டு வருகிறோம்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராடிய போது பொலிசார் நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
அவர்களுக்கு முறையான மருத்துவ உதவிக்கூட வழங்காமல் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை கைது செய்த காவல்துறை, அவர்களுக்கான கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்கவில்லை.
மேலும் அவர்களை விடுவிப்பதாக சொல்லி சாலையில் இறக்கிவிட்டு சென்றது மனித உரிமை மீறல்.
தமிழக பொலிசார் மாணவர்கள் மீது தொடர் வன்முறையை ஏவுவதை நிறுத்தவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும், பொலிசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மனுவினை தமிழ் இளைஞர்கள் - மாணவர்கள் கூட்டமைப்பு, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், மாற்றம் மானவர் - இளையோர் இயக்கம், தமிழர் விடியல் கட்சி - மாணவர் அணி, தமிழ்நாடு இளைஞர் நடுவம் - தமிழ்த்தேச மாணவர் இயக்கம், இளைய தலைமுறை கட்சி - தலைமுறை மாணவர் அமைப்பு, தமிழர் மீட்சி மாணவர் இயக்கம் மற்றும் திரைப்பட இயக்குனர் வ. கௌதமன், தமிழர் தேசிய முன்னணி (பொ.செ) ஆகியோர் வழங்கியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» மனித உரிமைகள்
» எவை மனித உரிமைகள்
» மனித உரிமைகள்
» எவை மனித உரிமைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum