Top posting users this month
No user |
Similar topics
கரட் சம்பல்
Page 1 of 1
கரட் சம்பல்
கரட் - 1 (மீடியம்)
பச்சை மிளகய் - 3 (உறைப்பிற்கேற்ப)
வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - பாதி பழத்திலிருந்து
உப்பு
கரட்டை சிறிதாக வெட்டவும்.
பின்னர் ஒரு Food Processor இல் அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 - 4 சுற்று ஓடவிட்டு எடுக்கவும்.
சுவையான கரட் சம்பல் தயார். இதனை சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum