Top posting users this month
No user |
Similar topics
ஸ்பைஸி கரட்
Page 1 of 1
ஸ்பைஸி கரட்
கரட் - 2
உள்ளி - 3
வெங்காயம் - 1
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
லெமன் ஜூஸ் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் ஃபிளேக்ஸ் - 1/4 தேக்கரண்டி
உப்பு
மிளகு தூள்
கொத்தமல்லி இலை
வெங்காயத்தை வட்டமாக வெட்டி வைக்கவும்.
கரட்டை சுத்தப்படுத்தி நீளவாக்கில் 4 துண்டுகளாக வெட்டி பின்னர் 3 அங்குல நீள துண்டுகளாக குறுக்கே வெட்டவும்.
1/4 கப் தண்ணீர் விட்டு மூடி அவிய விடவும்.(அல்லது ஆவியில் 10 நிமிடங்கள் அவிக்கலாம்)
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் நசித்த உள்ளி, மிளகாய் ஃபிளேக்ஸ் போட்டு வதக்கி பின் கரட்டை போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுடன் வெட்டிய வெங்காயம் ,உப்பு, மிளகுதூள், லெமன் ஜூஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சுவையான ஸ்பைஸி கரட் தயார். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum