Top posting users this month
No user |
Similar topics
பச்சைபயிறு கடைசல்
Page 1 of 1
பச்சைபயிறு கடைசல்
பச்சை பயிறு ஊறவைத்தது - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 3/4 கப்
தாலிக்க
==========
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 10
முதலில் பச்சை பயிறை வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி,உப்பு சேர்த்து குக்கரில் நாலு விசில் விடவும்
அதில் தேங்காய் பால் கலந்து நங்கு கடையவும்
பின்பு தேங்காய் எண்ணையில் கொடுத்துள்ள்வற்றை வரிசையாக தாளித்து கொட்டவும்
சுவையான பச்சைபயிறு கடைசல் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum