Top posting users this month
No user |
Similar topics
முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு
Page 1 of 1
முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு
முளைகட்டிய பச்சைபயிறு - 200 கிராம்
பூசணிக்காய் - 200 கிராம்
உப்பு - 3/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முதலில் பயிறினை உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விடவும்
ப்ரெஷர் அடங்கியதும் நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து கிளறி இன்னொரு விசில் விடவும்..
ப்ரெஷர் அடங்கியதும் திறந்து தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி கிளறவும்.
ஒரு கொதி வந்ததும் பச்சை தேங்காய் எண்ணை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum