Top posting users this month
No user |
Similar topics
மாணவருடன் மலர்ந்த காதல்: தலைமறைவான பேராசிரியை
Page 1 of 1

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி பேராசிரியை ஒருவர் மாணவருடன் தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் காளத்திமடம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து சுந்தர்ராஜூவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசாருக்கு, அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து வரும் மரியபுஷ்பம் என்பவரும் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்தது.
சுந்தர்ராஜூவுக்கு மரியபுஷ்பம் பாடம் எடுத்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது.
இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வரவே, தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய இருவரும், வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் எங்கு சென்றுள்ளனர் என்ற விபரம் இல்லை. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேடுதலை விரிவுபடுத்த போலிசார் முடிவு செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவருடன் காதல் கொண்ட ஆசிரியை: விருப்பப்படி வாழ அனுமதி அளித்த நீதிமன்றம்
» ராக்கிங்கில் மலர்ந்த காதல்: தினமும் மனைவி காலில் விழுந்து வணங்கும் மந்திரி
» கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரியை..கழுத்தை நெறித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum